இரத்தம் கொடுங்க அண்ணா..
அன்புள்ள கொண்டவர்களுக்கு
இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 வயது பெண்குழந்தை ஒன்று அடையார் கேன்சர் இன்ஸ்ட்டிடியுட்டில் ( Adayar Cancer Institute- Chennai ) அனுமதிக்கபப்ட்டுள்ளது
அந்தக்குழந்தைக்கு அவசரமாக A- , A1- & A2- இரத்தவகைகள் அதிகமாக தேவைப்படுவதால் உடனடியாக அந்த வகை இரத்தம் உடையவர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் உறவினர்கள் - நண்பர்கள் மற்றும் சென்னையில் தங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் இத்தகவலை அனுப்புங்களேன்.
"அட இதுமாதிரி தகவல்கள் நிறைய வருகின்றது..அப்புறம் பார்த்துகலாம்பா" என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள் . தயவுசெய்து தங்கள் வீட்டு குழந்தை ஒன்று இப்படி நேர்ந்தால் எந்த அளவிற்கு துடித்துப் போவீர்களோ..பரபரப்பாய் இரத்தம் கிடைப்பதற்காக தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைப்பீர்களோ.. அதுமாதிரி இந்தக்குழந்தைக்கும் உதவுங்கள் நண்பர்களே..
இதைப்படிக்கின்ற யாரேனும் ஒருவர் ஒரு நபருக்கு தொலைபேசி செய்தாலோ அல்லது மெயில் அனுப்பினாலோ கூட போதும். ஒரு விநாடி ஒதுங்குங்களேன்..
வாடகைவீடாம் பூமியிலே
மனிதநேயம் ஒரு கதவு
பாடையிலே நீ போகுமுன்னே
பத்துப் பேருக்கு நீ உதவு
அணுக வேண்டிய முகவரி :
00919841297203
எஸ் சுகன்யா
( Tata Consultancy Services Limited)
Mailto: sukanya.s@tcs.com
Website: http://www.tcs.com
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
11 Comments:
//Umanath said...
நிலவு நண்பனே..
விதைகள் இன்று கண்டேன்.
தொடரட்டும் உன் பணி
http://vizhiayn.wordpress.com //
நன்றி உமாநாத்..
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
நிலவு நண்பா,
உம் சேவைகள் நிலவையும் தாண்டி செல்லட்டும்.
வாழ்த்தி வணங்குகிறேன்.
// பரஞ்சோதி said...
நிலவு நண்பா,
உம் சேவைகள் நிலவையும் தாண்டி செல்லட்டும்.
வாழ்த்தி வணங்குகிறேன்//
நன்றி பரஞ்சோதி..வணங்கவேண்டாம்..வாழ்த்தினால் போதும்..
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
வாழ்த்துக்கள் நண்பரே! தங்கள் பணி தொடரட்டும்!
அவசர உலகில் மனிதாபினத்தை மறந்த மனங்கள் உங்கள் வலையோசை கேட்டு விழிக்கட்டும்!!
சக்தி
Hi Nilavu Nanban,
Hope you know about Lok Paritrana. Candidates of Lok Paritrana are contesting in Chennai.
Can you please publish the below one in ur blog, if you dont mind.. this might be a old bews.. But still people who reads ur blog gives them a chance to make the good decision in our assembly elections. Thanks.
Lok Paritrana:
Paritrana meaning "To end the cause of distress" in Sanskrit, is a political party in India.
5 guys who are IIT passed outs have formed a new Political party and its called Lok Paritrana.
They are
1)Tanmay Rajpurohit
Education
B. Tech.(Aerospace Engg) IIT Bombay
MS(Aerospace Engg) Georgia Tech, Atlanta , USA
MA(Economics) New York Univ, New York , USA
2)Amit Beesen
Education
B. Tech.(Mechanical Engg) IIT Bombay
3)Chandrashekhar
Education
B. Tech.Computer Science & Engg)IIT Kanpur
4)Ajit Ashwalayan Shukla
Education
B. Tech.(Mechanical Engg) IIT Bombay
M.Tech.(Mechanical Engg) IIT Bombay
5)Santhanagopalan Vasudev
Education
B.S. (Physics) University of Missouri , Kansas, USA
MA(Economics) New York Univ, New York , USA
We've been dreaming on so many things for so many years and nothing has come true. Indian Politics in the hands of EDUCATED YOUTH!!! And these guys are cream students of our country (IIT). Let's believe that these guys will make a change. WE can easily win this election if we Raise our hands for them.
Take these stats, there will be at lest 3 and up to 7 People with every home; think how many college going students live in India, how many IT professionals, BPO professionals, other professionals live and calculate the number of people who they live with. If they join together and raise their hands, can't WE win?
Following are the candidates contesting in various constituencies of the city. If you and your family belong to the following constituencies do vote for these ambitious guys and encourage your family members as well.
Confirmed candidates contesting for Lok Paritran:
Mylapore
Santhanagopal Vasdev
M.A Economics from New York University
Chepauk
P. Elanthirumaran
Project Manager/Software Consultant.
Thousand Lights
Ishrayel Maheswar
MBA, M.Phil
Egmore
Prashant Sharma
Marketing Professional
T.Nagar
Arvind Tiruvaiyar
Marketing/Social Worker
Annanagar
Rajamani
A senior consulting engineer, worked abroad for 25 years
Saidapet
Hariharan
Software Engineer
Park Town
Rabindara Ganesh
Social worker
Its a party started to do good for the public what the other politicians have failed to do. Lok Paritran is contesting for Tamil nadu, Kerala and Pondicherry elections. The party has started its awareness program by distributing pamphlets.
Caste your vote and let us make it happen towards better India.
Check out the website below:
www.lokparitran.org
//Sakthi said...
வாழ்த்துக்கள் நண்பரே! தங்கள் பணி தொடரட்டும்!
அவசர உலகில் மனிதாபினத்தை மறந்த மனங்கள் உங்கள் வலையோசை கேட்டு விழிக்கட்டும்!!
சக்தி //
நன்றி சக்தி..
சக்தி கொடு இறைவா.
சிம்ரனைப் பற்றியும் ஜோதிகாவைப் பற்றியும் விவாதிக்கும் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். ஆரிய-திராவிட, பொதுவுடமை-முதலாலித்துவச் சித்தாந்தங்களை விவாதிக்கும் பதிவுகளையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படி ஒரு பதிவை இப்பொது தான் பார்க்கிறேன்.
மனித நேயம் தழைக்க இந்த அவசர வாழ்விலும் நேரம் ஒதுக்கச் சிலர் இருக்கிறார் என அறிய மகிழ்ச்சியாய் உள்ளது.
- குப்புசாமி செல்லமுத்து
//Kuppusamy Chellamuthu said...
சிம்ரனைப் பற்றியும் ஜோதிகாவைப் பற்றியும் விவாதிக்கும் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். ஆரிய-திராவிட, பொதுவுடமை-முதலாலித்துவச் சித்தாந்தங்களை விவாதிக்கும் பதிவுகளையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படி ஒரு பதிவை இப்பொது தான் பார்க்கிறேன்.
மனித நேயம் தழைக்க இந்த அவசர வாழ்விலும் நேரம் ஒதுக்கச் சிலர் இருக்கிறார் என அறிய மகிழ்ச்சியாய் உள்ளது.
- குப்புசாமி செல்லமுத்து //
இந்த அவசர உலகத்தில் இதுபோன்ற என் சிறு முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வண்ணம் விமர்சனம் அளிக்கின்ற தங்களுக்கும் எனது நன்றி
மனிதநேயத்தை வெளிப்படுத்தும் பதிவுகளை பாராட்ட தவறக்கூடாது!
உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் ஞானியார். முடிந்த அளவு எங்கள் ஒத்துழைப்பையும் தரத் தயாராக உள்ளோம்!
// நாமக்கல் சிபி said...
மனிதநேயத்தை வெளிப்படுத்தும் பதிவுகளை பாராட்ட தவறக்கூடாது!
உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் ஞானியார். முடிந்த அளவு எங்கள் ஒத்துழைப்பையும் தரத் தயாராக உள்ளோம்! //
வலை உலகத்தில் கேலி கிண்டல்களோடு மட்டும் உலாவிவிட்டு சென்றுவிடக்கூடாது.யாருக்காவது ஒருவருக்கேனும் பயன்பெறும் வகையில் உலாவுவோமே..
நன்றி என்னோடு சேர்ந்து ஒத்துழைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
தொடரட்டும் உன் பணி
Post a Comment
<< Home