எனக்கு இருதயம் தருவீங்களா?
நண்பர் செந்தில் குமார் அவர்கள் சகோதரி திவ்யாவின் இருதய அறுவைச் சிகிச்சைக்காக விடுத்த வேண்டுகோள் :
இனிய நண்பர்களுக்கு வணக்கம்.
ஓசூரைச் சேர்ந்த திவ்யா எனும் 12 வயது சிறுமி உயிர்வாழ உதவி நாடி ஒரு வேண்டுகோள்.
இருதயத்தில் வால்வு செயலிழந்துள்ளதால் , அதை மாற்ற திறந்த இருதய அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டும் என்று சென்னையில் உள்ள டாக்டர் செரியன் அவர்களின் மருத்துவமனையில் (*International Centre for Cardio Thoracic &* *Vascular Diseases,)* தெரிவித்துள்ளார்கள்.
நான்தான் இந்த மருத்துவமனையில் சேர்த்து கடந்த ஒரு வருடமாக
சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.
இருதய அறுவை சிகிச்சை மற்றும் இதர செலவுகளுக்கு மொத்தம் 2,50,000 ரூபாய் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
திவ்யா தொடர்ந்து உயிர்வாழ உங்கள் உதவி மிக அவசியம். உங்களால் இயன்ற உதவியை தயவுசெய்து செய்யவும். நல்ல விஷயங்களை இன்றே, இப்பொழுதே செய்ய வேண்டும் என்று கூறுவார்கள் அதனால் நாமும் இப்போதே ஆரம்பிப்போமே.
என்னால் இயன்ற தொகையாக ரூ. 50,000 அளிக்க முடிவெடுத்துள்ளேன், நண்பர்களே தொடருங்கள்
வரைவோலையாக (D.D) அனுப்ப விரும்பினால்,
*"The Frontier lifeline Pvt.Ltd.,**"* (payable at chennai)
என்று எடுத்து
*20/24, வாணியர் தெரு, சைதாப்பேட்டை மேற்கு, சென்னை-6000015 *என்ற முகவரிக்கு அனுப்பவும்.
பணமாக செலுத்த விரும்பினால் கீழே உள்ள வங்கி கணக்கில் செலுத்தவும்.
*Bank Account details:*
K.Senthil Kumar
A/c no: 007701018127
ICICI Bank. Ashok Nagar , chennai
*Contact No: 9444464680*
**
என்றும் அன்புடன்
செந்தில் குமார்
Ashok Leyland Ltd
Chennai.
நமக்கு இறைவன் குறைபாடு இல்லாமல் கொடுத்த இருதயத்தால் சகோதரி திவ்யாவுக்கு இருதயம் கிடைக்க வேண்டிக்கொள்வோமாக. உங்கள் இருதயங்கள் இணைந்தால் ஒரு இதயம் காப்பாற்றப்படும்.
வேண்டுகோளுடன்-
ரசிகவ் ஞானியார்