உதவும் மனங்களுக்கு ஓர் வேண்டுகோள்!
எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் /
உதவும் மனங்களுக்கு ஓர் வேண்டுகோள்!
-------------------------------------------------------
- தாஜ்
உங்கள் எத்தனைப் பேர்களுக்கு ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம் மோகன் பற்றி தெரியும்! அழகிய சிங்கர் நடத்தும் 'நவீன விருட் சம்' என்கிற சிற்றித ழில் அவர் எழுதத் தொடங்கிய சமீப காலம் தொட்டுதான் எனக்கு அறிமுகம்! விருதுநகர் நாடார் பெரும் சமூகத்தில், செல்வச் செழிப்பான பின்னணியில் பிறந்து வளர்ந்த அவரின் இன்றைய யதார்த்தம், வாழ்வின் தலைக் கீழ் மாற் றம்!எழுத்தாளர்களுக்கே உறிய தேடலோடு வாழ்வின் பெரும் பகுதியை மண முடிக்காமல் செலவழித்து, பின்னாலில் காதல் வயப்பட, ஹேமா என்பவரை மணம் முடித்தார். இன்றைக்கு அவரது மனைவிக்கு தீராத நோவு! அவரது சிறு நீரகங்கள் இரண்டும் செயலிழ ந்து, வாரம் இரு முறை டயாலிஸிஸ் செய்ய வேண்டிய நிலை! இந்த வாரம்( 6th Jun 2007 )ஆனந்த விகடனில் அவரது பரிதா பம் குறித்து கட்டுரை வந்திருக்கிறது. வாசித்தபோது மனம் கனத்துவிட்டது!வாழ்க்கை எப்படியெல்லாம் மனிதனை அலைக் கழிக்கிறது!
கீழே ஸ்டெல்லா புரூஸ் என்கிற ரான் மோகனின் முகவரியையும் / அவரது மனைவி ஹேமாவின் ஸ்டேட் பேங் A/C நம்பரையும்குறிப்பிட்டிருக்கிறேன். உதவும் உள்ளங்கள் அவருக்கும் அவரது மனைவிக்குமாக உதவுங்கள்.
நன்றி!
*********
R.Ram Mohan,
12-B,Tank Street,
United India Colony,
Kodam Pakkam,
Chennai - 600024,
India.
******
R.Hema
A/C 10710472892
State Bank
Kodam Pakkam / Branch