Friday, February 02, 2007

கொடுங்கள் கொடுக்கப்படும்

Photobucket - Video and Image Hosting
என்னுடைய நண்பர் செய்யதலி அனுப்பிய மடலை தங்களின் கருணை மனதுக்காக சமர்ப்பிக்கின்றேன்.

அன்புடன் நண்பர்களுக்கு,

http://www.fundraisingforvenkat.org

என்னுடைய நண்பர் ஒருவரின் உறவினர் திரு.வெங்கடசேன் என்பவர் 2 முறை "Ascending Aortic Aneurysm" என்கின்ற நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அந்த நோய் என்ன என்பதை தெளிவாக அறிய கீழ்கண்ட தளங்களை
பார்க்கவும்.

http://www.mayoclinic.org/marfan-syndrome/features.html

இதுவரையிலான மருத்துவ செலவுகள் மட்டும் 9 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.

மலை போல் உயர்ந்து நிற்கும் மிக அதிகப்படியான அவருடைய மருத்துவச் செலவுகளால் அவரின் உழைப்பையே நம்பி இருக்கும் அந்த குடும்பத்தினர் மேற்கொண்டு செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.
உங்களால் இயன்ற உதவியை தயவுசெய்து செய்யுங்கள். உங்கள் உதவித் தொகைகளை நேரடியாக அவரின் விலாசித்திற்கோ அல்லது பேபால் (PAYPAL) மூலமாகவோ செய்யலாம்.

மேலும் தெளிவான தகவல்களுக்கு http://www.fundraisingforvenkat.org என்கின்ற தளத்தினை பார்க்கவும்.

உங்களால் இயன்ற உதவியை தயவுசெய்து செய்யுங்கள்.

மிக்க நன்றி.

- ரசிகவ் ஞானியார்